2022 - 2023 ராகு / கேது பெயர்ச்சி பலன்கள்
2022 - 2023 ராகு / கேது பெயர்ச்சி பலன்கள்
21.03.2022 முதல் 22.09.2023
ராகு குணங்கள் நிழல் கிரகம்
நவரத்தினம் - கோமேதகம்
ராசியில் - ஒன்றரை ஆண்டு
சொந்த வீடு - இல்லை
சமித்து - வெள்ளருகு
நவதானியம் - உளுந்து
தசை ஆண்டு - பதினெட்டு வருடம்
குணம் - ராட்சசம்
காரகம் - யோகம்
தெய்வம் - மாகாளி
அதிதேவதை - துர்க்கா
பரிகாரம் - நாகதேவதை ஒரு தலை நாகம்
வேறு பெயர் - கார்கோடகன்
திசை - தெற்கு
காலம் - ராகு காலம் (தினமும்)
கேது குணங்கள் நிழல் கிரகம்
நவரத்தினம் - வைடூரியம்
ராசியில் - ஒன்றரை ஆண்டு
சொந்த வீடு - இல்லை
சமித்து - தர்ப்பை
ந. தானியம் - கொள்ளு (காண பயறு)
தசை ஆண்டு - ஏழு ஆண்டுகள்
குணம் - ராட்சசம்
காரகம் - மோட்சம்
தெய்வம் - கணபதி
அதிதேவதை - பிரம்மா, சித்திரகுப்தர்
பரிகாரம் - நாகதேவதை 5 தலை நாகம்
வேறு பெயர் - அனந்தன்
திசை - தெற்கு
காலம் - எமகண்டம் (தினமும்)
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்: மேஷம், கன்னி, துலாம், மீனம்
R.ஆனந்தன்
கணித்தவர் - வாடிப்பட்டி
+91-9789341554