About Nandhini Krishna

ஜாதகம் கணித்து துல்லியமாக பலன்கள் கூறப்படும். எந்த பிரச்சனைக்காக எந்த தீர்வுக்காக ஜாதகம் பார்க்க படுகிறதோ அது குறித்த தீர்வு கூறப்படும். மேலும் அந்த பிரச்சனைக்கான பரிகாரங்களும் எளிய முறையில் கூறப்படும். குழந்தைகளுக்கான பெயர்கள் நியூமராலஜி படியும் மற்றும் குலதெய்வத்தின் உடைய அனுக்கிரகத்தை நாளும் தேர்ந்தெடுத்து கொடுக்கப்படும்.