கத்தி, கத்தரிக்கோல் பரிசளிக்கக்கூடாது
பரிசளிக்கும்போது இத்தகைய பொருட்களை வெகுமதியாக அளிக்கக்கூடாது. கூரான பொருட்கள் பகைமை உணர்வுடைய சக்திகளை வெளியேற்றி நண்பர்களிடையே மனவிரிசலை உண்டாக்கும். சில நேரங்களில் நன்கு செழித்து கொண்டிருக்கும் நட்பு முறிவில் கூட வந்து முடியும். உறவுகளில் மனத்தாங்கல் தவிர்க்க உங்களைச் சுற்றி இம்மாதிரியான கூர்மையான பொருட்கள் இருப்பதைத் தவிர்க்கவும்.