ஆங்கில புத்தாண்டு சிறப்பு பொதுப் பலன்கள் 2023
இந்த ஆண்டு அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி உண்டாகும். எதையும் போராட்டத்தால் தான் நிறைவேறும் என தர்ம நியாயம் பேசுபவர்கள் ஒடுக்கப்படுவார்கள். அதிக மழை இருக்கும். நீர் நிலைகளில் நீர் நிறையும், பொது சொத்துகள் ஆக்கிரமிப்புகள் அகற்ற, நீதிமன்றம் உத்தரவிடும். அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கும். சுற்றுலாத் துறை சிறப்பாக அமையும். வெள்ளி, உலோக பொருட்கள் விலைக் கட்டுக்குள் இருக்கும். பனியால் குளிர் அதிகரிக்கும். கடல் மட்டம் உயரும். பணபுழக்கம் குறைவாக இருக்கும். புதிய நோய் கண்டுபிடிக்கப்பட்டு அதனை கட்டுபடுத்த மருத்துவதுறை முயற்சி செய்வார்கள். ஆன்லைன் வர்த்தகம் புதன் வக்கிரகதியில் இருப்பது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.
ஏமாற்றுபவர்களின் பேச்சு இனிமையாக இருக்கும் அதற்கு மயங்க கூடாது புதிய திட்டங்களுக்கு பண ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை செலவு செய்ய நேரிடும். அரசு விழாகளுக்கு கட்டுப்பாடுகள் இருக்கும். நில விற்பனைகள் சூடுபிடித்தாலும் பண பரிவர்த்தனை கட்டுப் பாடுகளால் சில தடைகள் வரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் தெய்வ வழிபாடுகள். சர்ச், மசூதிகளில் மக்கள் வரத்து அதிகரிக்கும். மேலும் பூஜை பொருட்கள். வாசனை திரவியங்கள், ஆடைகள், விற்பனை சிறப்பாக இருக்கும். ஆண்டு இறுதியில் பண பரிவர்த்தனை தாராளமாக இருக்கும். அரசு சலுகைகள் கிடைக்கும்.