சாளக்ராமத்தில் வராஹமூர்த்தி மிக மிக அபூர்வம்!
ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம்.
ஹிரண்யாட்சனின் அட்டகாசம் தாங்காமல் பூதேவி தாயார்
ஸ்ரீமந் நாராயணனை
ப்ரார்த்தனை செய்ய
தோன்றியவரே ஸ்ரீவராஹர்.
ஹிரண்யாட்சகனை அழித்து பூமாதேவியை மீட்டு தர்மத்தை நிலை நாட்டினார் ஸ்ரீவராஹர்.
இந்த வராஹ சாளக்கிராமத்தை தினமும் பூஜை செய்வதால்
ஸர்வ மங்களமும் உண்டாகும்.
பூமி சார்ந்த பிரச்சினைகள் தீரும்.
இது இருக்கும் இடத்தில் ஸ்ரீ ஹரியின் நித்திய வாசம் இருக்கும்.
இதை காண்பதே மஹா புண்ணியம்.
ஸர்வ மங்கள ப்ராப்திரஸ்து!
ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து