திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் அருளுகின்றனர். இந்த கோவில் மதுரையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, துர்கை, விநாயர், சக்ரத்தாழ்வார் மற்றும் நவகிரஹ சிலைகளும் இருக்கிறது.