ஆன்மீக சேவைகள்

ஜோதிட வீணையின் அன்பான வணக்கம்!
நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் பிறந்தநாள், திருமண நாள் புதுமனை புகுவிழா மற்றும் அனைத்து வீட்டு விசேஷங்களுக்கும் உங்களுக்கு பிடித்தமான தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சனை அபிஷேகம் ஹோமங்கள் மற்றும் பரிகாரங்கள் உங்கள் பெயர்களில் செய்யப்பட்டு பிரசாதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
உங்களுக்கான தனிப்பட்ட ஹோமங்களில் கலந்து கொள்ள ஆன்லைன் வீடியோகால் வசதிகளும் செய்து தரப்படும். உங்களுக்கு மட்டுமல்லாது உங்களுடைய உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் விசேஷ ஆன்மீக பரிசாக இதை நீங்கள் செய்து கொடுக்கலாம்.

Loading...please wait