தென்கிழக்கில் பசுமையான இயற்கை காட்சிப்படம்
இந்த தென்கிழக்கு திசையானது படுக்கையறையில் அமைந்திருந்தால், பசுமையான காட்டை குறிக்கும் படத்தில் தண்ணீர் காட்சி இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். நீங்கள் இந்த காட்சிப்படத்தை கூடத்தின் தென்கிழக்கு மூலையில் ஒட்டலாம். இதனால் வீட்டின் கூடத்தின் செல்வப் பகுதி வளம்பெறும்.